சிந்திப்போம் நண்பா
சர்வதேச அறிவியல் மாநாட்டில் 5நாடுகளச் சேர்ந்த மாணவர்கள் இடத்தில் கேட்கப்பட்ட கேள்வி...
வெப்பமாக்கப் படும்போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும்பொருள் எது?
சீன மாணவர்.. வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்வி க்கு எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.
லண்டன் மாணவர்...எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.
அமெரிக்கா மாணவர்.. பதில் தெரியாது.
இந்தியா மாணவர்.. அட ...லூசுப் பசங்களா?இது கூடவாத் தெரியாது. தோசை டா ...