கட்டின புருசனோட வந்தாலும்

இந்த மாதிரி காதலன் கிடைக்க
நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா
போதும்னு சொல்லிட்டானா ?'

'அட, கட்டின புருசனோட வந்தாலும்
பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'

எழுதியவர் : முகநூல் (9-Sep-15, 7:30 am)
பார்வை : 76

மேலே