சாகும் வரை உண்னாவிரதம்

“சாகும் வரை உண்னாவிரதம் இருக்குற நம்ம தலைவரை பற்றி மக்கள் என்ன பெசிக்கிறாங்க “

“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “


*******************

“இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “

கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”

“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு

எழுதியவர் : முகநூல் (9-Sep-15, 7:28 am)
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே