பிரிவு

விழும் கனத்தால்
விலகுமாம் தண்ணீர்
நீ விலகிய கணத்தில்
விழுகிறது கண்ணீர்

எழுதியவர் : செல்வா (9-Sep-15, 12:19 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : pirivu
பார்வை : 193

மேலே