அருகில் இருப்பவர் எல்லோரும் அன்பானவர் இல்லை

அருகில் இருப்பவர் எல்லோரும் அன்பானவர் இல்லை...
அன்பானவர் எல்லோரும் அருகில் இருப்பதில்லை....

உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்
உள்ளத்தைப் புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும்.........

வாழ்க்கையின் வலிகள்

எழுதியவர் : ரெனோ (9-Sep-15, 3:23 pm)
பார்வை : 255

மேலே