மன இருட்டும், வெளிச்சமும்
ஓட்டு வீடு, இருட்டு வீடு!
ஆனாலும் ,
உள்ளே இருப்பவர்கள்
மனசெல்லாம்
வெளிச்சம்!
மாடி வீடு, மச்சு வீடு!
வீடெல்லாம் வெளிச்சம்தாம்!
அங்கே,
இருப்பவர்கள் மனமோ
இருட்டு!
நன்றி: நண்பர் வேலாயுதம் அவர்கள் கருத்தை ஒட்டி எழுதப்பட்டது.