புதிர்

" புதிர் "

வாழ்க்கை புதிரல்ல
இயற்கையில் முகம் காட்டும் கண்ணாடி

ஜாதிமதச் சேர்க்கை தான் புதிர்
இயற்கையில் முகம் காட்டுகிறது உடைந்த கண்ணாடிச் சில்களாய்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Sep-15, 8:46 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : puthir
பார்வை : 51

மேலே