ஞான வெட்டிகள்

" ஞான வெட்டிகள் "


நிர்வாணக் கல்லுக்கு
உருவ உடை அழகு தான்

சிற்பி கற்பிப்பதென்ன !?
சிற்பம் பேசாது என்பது தானே

அப்படியெனில்,
சிற்பியும் சிற்பமும் வெட்டிகள்

தேவை வெறும் வெட்டிகள் அல்ல...ஞான வெட்டிகள் !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Sep-15, 8:41 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 48

மேலே