நானும் உன்னை போலவே....

நினைவுகளால் கரைந்து,
நினைவுகள் கரைந்தபின் ,
மிண்டும்
உயிர்தெழுந்து.
விடாத நினைவுகள்
மற்படியும் தொடர !
கண்ணீர் துளியுடன் கரையும் நிலவே,
காதலில் தோற்ற நானும் உன்னை போலவே.....!!!

எழுதியவர் : ரெங்கா (27-May-11, 12:16 pm)
சேர்த்தது : renga
பார்வை : 530

மேலே