இரண்டும் நல்முத்துக்களே
கணவன் இட்ட வித்துக்கள்
பதினைந்து மில்லியன்;
உருப்பெற்றதோ
ஒன்றே ஒன்று;
இதில் ஆணென்ன, பெண் என்ன
இரண்டும் நல்முத்துக்களே!
கணவன் இட்ட வித்துக்கள்
பதினைந்து மில்லியன்;
உருப்பெற்றதோ
ஒன்றே ஒன்று;
இதில் ஆணென்ன, பெண் என்ன
இரண்டும் நல்முத்துக்களே!