தமிழ் மொழி - ஏன் தலை சிறந்த மொழி

இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்.

அப்பதினாறும் அமைந்த மொழி தமிழ் மொழி மட்டுமே என்று மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பனெப்
பன்னுவர் மொழிவலர் பாவாணார் தாமே.

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 8:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 63

மேலே