பிறவி வாடை

தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.

எழுதியவர் : அரிஷ்டநேமி (12-Sep-15, 11:41 am)
Tanglish : piravi vaadai
பார்வை : 301

மேலே