தெய்வங்கள்

போட்டிமுடிந்து
கடவுள் வேடம்
கலைக்கும்போது
அடம் பிடிக்கிறது
குழந்தை-
நான் இப்படியே
இருந்து விடுகிறேன் அம்மா!

எழுதியவர் : ஜி ராஜன் (12-Sep-15, 11:55 am)
சேர்த்தது : ஜி ராஜன்
Tanglish : theivangal
பார்வை : 67

மேலே