தமிழா தமிழா
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழா.. தமிழா.. தமிழா
தன்மான சிங்கம் தமிழா!
தமிழை நேசி தமிழா
தரத்தில் உயர்வை தமிழா!
மக்கள் பேசுவது தூயதமிழா
மதுவை மறப்பாய் தமிழா!
மாதுவை போற்று தமிழா
மனித neyaththai காப்பாய் தமிழா!
மொழியில் சிறப்பு தமிழா
மொழிவதில் முதன்மை தமிழா!
செம்மொழி ஆனது தமிழா
சென்னையில் பேசுவது நிஜத்தமிழா!
வள்ளுவன் குரலும் தமிழா
வாசுகி மனலனின் மொழியும் தமிழா!
வையகம் முழுக்க தமிழா
வருங்காலம் நமக்கே தமிழா!
உண்மை விளம்பு தமிழா
ஊரே உன்னை மெச்சும் தமிழா!
வன்மை விளக்கிடு தமிழா
வளமை பெற்றிடுவாய் தமிழா..!