விழிகள்

ஆயுதம் இன்றி என்னை வெல்லும்
வித்தை யார் சொல்லி கொடுத்தது
உன் விழிகள் என்னும் ஏவுகணை
கொண்டு தினமும் என்னை
** வெல்லுகிறாய்...

எழுதியவர் : kanchanab (12-Sep-15, 11:24 am)
Tanglish : vizhikal
பார்வை : 211

மேலே