ஆசை

விரல் பிடித்து நடை பழக ஆசை
கொஞ்சும் மழலை மொழி
கேட்டு இருக்க ஆசை
எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதில் மகிழ்ச்சி பெற ஆசை
விடியாத இரவு ஒன்றில் உன் மடி
தூங்க ஆசை!!!

எழுதியவர் : kanchanab (12-Sep-15, 11:10 am)
Tanglish : aasai
பார்வை : 111

மேலே