கணவனின் பெயர்

என் பாட்டி சொல்லாமல் போனது
என் அம்மா தேவைக்கு சொன்னது
நான் விரும்பி அழைப்பது

நாளை என்னவகுமோ ?????.....

எழுதியவர் : kanchanab (12-Sep-15, 4:03 pm)
Tanglish : kanavanin peyar
பார்வை : 106

மேலே