மாதவிலக்கு

மதுவிலக்கு மாத விலக்காய் ஆனது
சிலருக்கு முந்தியும், பலருக்கு பிந்தியும்
ஒருசிலருக்கு மாதங்களாய் தவறியும்
இன்னும் சிலருக்கு நில்லாமல் சிந்தியும்.

#மதுவிலக்கு #மாதவிலக்கு #BanTasmac

#எழுத்தோலை!

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 8:09 pm)
பார்வை : 172

மேலே