சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று பாடம் முடித்த ஆசிரியர்
சுற்றரிக்கையை வாசிக்கிறார் இப்போது

மாணவர் அனைவரும் ஒரு வாரத்திற்குள்
"சாதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டுமென்று"

எழுதியவர் : மணி அமரன் (13-Sep-15, 8:29 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 669

மேலே