இதயம் துடிக்க வில்லை


வாசிக்க வில்லை ஏனடி என்னை

உனக்ககாவே சுவாசிக்கும் என்மேல்

காதல் உனக்கில்லையா

பெண்ணே காதல் உணரவில்லையா

என் கவிதை பிடிக்கும்

அதில் வரும் அர்த்தம் பிடிக்கும்

என்னை மட்டும் ஏனடி பிடிக்கவில்லை

அதை கேட்டது முதல்

என் இதயம் துடிக்க வில்லை

எழுதியவர் : rudhran (27-May-11, 7:13 pm)
பார்வை : 437

மேலே