பெண்ணின் காதல் தோல்வி

ஆணின் காதல் தோல்வி என்பது அந்த காலம் !

இப்பொது பெண்ணின் காதல் தோல்வியே அதிகம்!

ஆணுக்கு மட்டும் தான் காதல் தோல்வி வருமா என்ன ?

ஆணை விட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்!

ஆனால் பெண்ணின் உணர்ச்சியை யாரும் புரிவதே இல்லை!

ஏன் அவளை காதலித்தவனே புரிவதில்லை!!

பெண் ஒரு ஆணுக்காக அம்மா போல அதையும் தாண்டி அனைத்தையும் செய்தால்

அவளுக்கு இந்த காதலிக்கும் ஆண்கள் கொடுக்கும் பட்டம் " தொல்லை"!

அவன் தன்னுடனே இருக்கவேண்டும் என்று நினைத்தால் அப்போது அவளுக்கு பெயர்
" இம்சை " !


இறுதியில் உன்னுடன் வாழ பிடிக்கவில்லை நீ எனக்கு சரியான ஜோடி இல்லை என சொல்வது!!

உண்மையான காதலியை உலகில் ஒரு காதலனும் மதிப்பது இல்லை!

"மிதிக்கவே செய்கிறார்கள்"!

எழுதியவர் : Nithi cute (27-May-11, 6:34 pm)
சேர்த்தது : நித்யா
பார்வை : 1462

மேலே