துணுக்கு 2 இன் 1 - 22
எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி.
எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி.
எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா
____________________________________________________________
இக்கரைக்கு அக்கரை பச்சை இல்ல.. வெறும் கான்கிரீட்!