உப்பில் இனிப்பு

உறக்கம் கழற்றி
உதயம் களித்து
உழைக்கத் தொடங்கி
உச்சி மயங்கி
ஓய்வரத் திளைத்து
ஒரு நாள் முடிவில்
நெற்றி துடைத்த
நேரமுனர்ந்தேன்
உப்பிலிருந்து
இனிப்பு ...!

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (15-Sep-15, 11:57 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 254

மேலே