காதல் கவிதைகள்

உன்னை எண்ணி எண்ணி - இந்த
உலகை மறக்கிறேன்! - பல
உறவை துறக்கிறேன்!

கண்கள் மூடிக்கொண்டு
கனவுகள் காண்கிறேன்!
காதல் வளர்க்கிறேன்!


- ஸ்ரீ லக்ஷ்மி
காதல் கவிதைகள் 3!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (15-Sep-15, 3:43 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
பார்வை : 82

மேலே