கோபம்


என் சொல்லாத காதலை

சொல்ல சொல்லி சொல்லாமல்

என்னை மிரட்டி சொல்கிறது

தனியே என் இதயம்

வெளியே குதித்து

எழுதியவர் : rudhran (28-May-11, 11:44 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kopam
பார்வை : 361

மேலே