ஊஞ்சல்
ஆடி திரிந்த மனதுக்கும்
அழகாய் இருக்கும் கவிதைக்கும்
அர்த்தம் உன்னில்தான் தொடக்கம்
ஆடும் ஊஞ்சலாய்
உன்னை வர்ணித்து
உன் பின்னாடி அலையும் என் மனம்
ஆடி திரிந்த மனதுக்கும்
அழகாய் இருக்கும் கவிதைக்கும்
அர்த்தம் உன்னில்தான் தொடக்கம்
ஆடும் ஊஞ்சலாய்
உன்னை வர்ணித்து
உன் பின்னாடி அலையும் என் மனம்