கடிதங்கள்


உன் காதலுக்கும்

என் காதலுக்கும் நடுவே

மனதின் வார்த்தைகளை

பரிமாறி கொள்ள

நம் பேசியதை திருப்பி

படித்து மகிழ

கடிதங்களும் காதலின் நினைவு சின்னங்கள்

எழுதியவர் : rudhran (28-May-11, 1:20 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kadithangal
பார்வை : 294

மேலே