சற்று மாற்றி யோசித்தால்

ஒரு மாடு
இரவெல்லாம் தூங்காமல்
என்னைப் பார்த்து
முறைத்துக்கொண்டே உள்ளது....
சற்று மாற்றி யோசித்தால்
மாடும் என்னைப்பற்றி
இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்குமோ...
ஒரு மாடு
இரவெல்லாம் தூங்காமல்
என்னைப் பார்த்து
முறைத்துக்கொண்டே உள்ளது....
சற்று மாற்றி யோசித்தால்
மாடும் என்னைப்பற்றி
இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்குமோ...