என்ன சொல்ல போகிறாய் ?

என்னை விடு
நீ
இல்லாத
என் பொழுதுகளுக்கு
என்ன பதில் சொல்ல போகிறாய்...?


-மகி

எழுதியவர் : -மகேந்திரன் (28-May-11, 3:22 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 476

மேலே