நினைவு

உயிர்த்துடிப்பின்
ஓசையெல்லாம்
உன் ஞாபகம்......
விழியோரங்களில்
கண்ணீர் துளி....
சொல்லாமல் என்னிடம்
சொல்லி சென்றது.....
உன் நினைவுகளில்
நான் வாழ்வதை.....

எழுதியவர் : kanchanab (18-Sep-15, 9:40 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : ninaivu
பார்வை : 165

மேலே