வனாந்திரங்கள்
நினைவுகளும் கனவுகளும்
வானத்தின் நிர்மல நீலத்தில்
கால்களோ பாதை அறியா
யதார்த்த வனாந்திரங்களில்
கானல் நீர் பொழிலில்
வாடாமல் ஓர் நம்பிக்கை மலர் மட்டும்
இதழ் விரித்து நிற்கிறது
நித்திய புஷ்பமாக ...
~~~கல்பனா பாரதி~~~
நினைவுகளும் கனவுகளும்
வானத்தின் நிர்மல நீலத்தில்
கால்களோ பாதை அறியா
யதார்த்த வனாந்திரங்களில்
கானல் நீர் பொழிலில்
வாடாமல் ஓர் நம்பிக்கை மலர் மட்டும்
இதழ் விரித்து நிற்கிறது
நித்திய புஷ்பமாக ...
~~~கல்பனா பாரதி~~~