அர்த்தம் கொள்

மனமே அர்த்தம் கொள்
மாற்றான் உன்மேல்
வெறுப்புமிழின்

எவன்சொல்
தலைகொணா சுயவாழ்வு
கொண்டாயென..

எழுதியவர் : பயமறியான் (18-Sep-15, 1:31 pm)
சேர்த்தது : பயமறியான்
Tanglish : artham kol
பார்வை : 77

மேலே