நம் கருவிழியின் பயணம்

விதி எனும் வீதியில்
மதி எனும் ஆழ்கடலில்
நீந்தி கரையை அடைய
நினைக்கும் அன்பர்களே !

அன்பின் இசையை
கலங்கரை விளக்காக கொண்டு
நம் கருவிழியின் பயணத்தை
வெற்றி பயணமாக மாற்றுவோம் .......

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (18-Sep-15, 4:35 pm)
பார்வை : 87

மேலே