மனதின் வலி

என் கண்களின்
வழியே இதய
துடிப்பை அறிந்தவனே
கண்ணீர் துளிகளை
கொடுத்தால்...!!!

எழுதியவர் : (18-Sep-15, 9:19 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : manathin vali
பார்வை : 66

மேலே