நெஞ்சின் நிர்மலமான தூறல்

அந்த அழகிய வீணையை
மீட்டிடும் போது
பெருகி வரும் அந்தியின்
ஆனந்த ராகம் !
அந்த சந்த்ரோதய அழகினில்
நெஞ்சின் சலனங்களில்
விரியும் நீரலை வட்டம் !
அந்த சாகச பறவை
நெஞ்சின் நிர்மலமான
தூறலிலே வாழும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Sep-15, 10:03 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 149

மேலே