கனவுகளை சமர்பிக்கிறேன்...!

கனவுகளை
சமர்பிக்கிறேன்
உனக்கல்லடி
பெண்ணே...!
என் தாய்தமிழ்
தந்த
அறிஞர்
அப்துல் கலாமுக்கு...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (2-Jul-10, 9:47 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 530

மேலே