சிதிலம்

(உன்)
நினைவுகள்
முட்டி
மோதி
சிதையும்
(என்)
தனியறைச்
சுவர்கள்.............,

எழுதியவர் : ஹாதிம் (20-Sep-15, 11:47 am)
பார்வை : 165

மேலே