காத்திருப்பு
சித்திரங்கள் சிதைந்தன ,
சிந்தையில் உன்னை கண்ட மறுகணமே ,
பத்திரமாய் உன்னை பாதுகாத்தேன்
சிறு இதயத்தில் செதுக்கிய முத்துக்களாய்,
நித்தம் காத்திருந்து என் நித்திரை களைந்து விட்டது,
எத்தனை காலம் ஏமாற்றுவாய் ,
தத்தளிக்கின்றேன் பித்தனை போல்,
உன் பின்னால்