சுனாமி

அலையே
ரசிக்க வந்த
என் அன்பு குழந்தையே
அலையேடு அழைத்து சென்றாயே....
எத்தணை நாள் தான் காத்திருந்தாய்
காத்திருந்த எண்னை தவிக்க விட.....

எழுதியவர் : ஜெறின் (28-May-11, 8:06 pm)
சேர்த்தது : Jerin Ross (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : sunaami
பார்வை : 279

மேலே