பயணம்

குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்

குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை

நானும் அதன்
வழியில்
செல்லவில்லை

பயணம் மட்டும்
தொடர்கிறது...........

இலக்கேதுமில்லாமல்

எழுதியவர் : கா.ச‌ர‌வ‌ண‌ன் (28-May-11, 7:02 pm)
சேர்த்தது : Saravanan K
Tanglish : payanam
பார்வை : 355

மேலே