புத்தனின் ஆசை மா மு தமிழ்நேயன்

ஆசையே
துன்பத்திற்கு காரணம்
என்று போதித்த புத்தனுக்கே
ஓர் ஆசை
ஆசை இல்லா
ஓர் உயிரியை
பார்க்க வேண்டுமென்று .....

எழுதியவர் : மா. மு .தமிழ்நேயன் (21-Sep-15, 2:40 pm)
சேர்த்தது : தமிழ்நேயன்
பார்வை : 51

மேலே