பண்டிகை
ஒவ்வொரு பண்டிகைக்கும்
ஒரு அர்த்தங்கள்
கொண்டங்களின் போது
உறவுகள் இணைந்து
மகிழ்ச்சி அதிகமாகும்
இப்போது எல்லா
பண்டிகையும்
உறக்கத்துக்கும்
தொலைகாட்சிக்கும்
கொடுத்து விட்டோம்
மகிழ்ச்சி தொலைத்து..... !!!
ஒவ்வொரு பண்டிகைக்கும்
ஒரு அர்த்தங்கள்
கொண்டங்களின் போது
உறவுகள் இணைந்து
மகிழ்ச்சி அதிகமாகும்
இப்போது எல்லா
பண்டிகையும்
உறக்கத்துக்கும்
தொலைகாட்சிக்கும்
கொடுத்து விட்டோம்
மகிழ்ச்சி தொலைத்து..... !!!