காத்திருத்தல்

தினமும் ஓராயிரம் முறை
திறந்து பார்க்கிறேன்
என் மின்னஞ்சலை
ஒரு ஒற்றை புள்ளி கோலமாவது
இட மாட்டாயா என்று...

எழுதியவர் : அலெக்ஸ் (22-Sep-15, 9:14 am)
சேர்த்தது : அலெக்ஸ் சு
Tanglish : kaaththiruththal
பார்வை : 122

மேலே