ஹைக்கூ

முன் பதிவு செய்த
பயணத்தில்
பதிவிறக்கம்
செய்துவிட்டேன்
எனது இதயத்தை ..

" இரயிலில் - காதல் "

எழுதியவர் : Dhamu (22-Sep-15, 1:48 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : haikkoo
பார்வை : 83

மேலே