கடி ஜோக்ஸ்

மச்சான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம்?

முதல் எழுத்து தவிர்ந்த மிச்சம் எல்லாம் வித்தியாசம் தான்.
***
லவ் என்றால் என்ன?

அது வந்தா செலவு அதிகம்.
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (23-Sep-15, 5:53 am)
Tanglish : kati jokes
பார்வை : 340

சிறந்த நகைச்சுவைகள்

மேலே