துணை

அந்த சில காரணங்களுக்காக
அவள் என்னைத்
தனிமைப் படுத்திவிட்டாள்
அவளிடம் எடுத்துச் சொல்லுங்கள்
அந்த சில நினைவுச்
சாரலைக் கொண்டு
அவளின் அருகாமை வெற்றிடத்தை
நிரப்பிக் கொள்ளுமாறு

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (23-Sep-15, 9:56 am)
Tanglish : thunai
பார்வை : 118

மேலே