அனுபவம் - பக்குவம்
![](https://eluthu.com/images/loading.gif)
அடி மேல் அடி வாங்கி
அனுபவம் பல படிச்சாச்சி
ஆண்டுக்கு ஆயிரம் பேர் கண்டு
அலசி ஆராய்ந்து பார்த்தாச்சி
புதியதை தொட தொடங்க
பழையதை படித்து முடிச்சாச்சி
முன்னேற துடித்த காலப்படிப்பு மற்றும் கூட வர
முதல் அடி வைத்தாச்சி முடிவுக்கு வந்தாச்சி
அறிந்து கொண்டேன் அறுவதில்
பக்குவத்துக்கும் அனுபவத்துக்கும் வயசில் பங்கு உண்டென்று..