நான் யார்
கவலை தான்
இருந்தும்
சிரிக்கிறேன் - நான் யார் ?
தோல்விதான்
இருந்தும்
முயற்சிக்கிறேன் - நான் யார் ?
பாதை தெரியவில்லை தான்
இருந்தும்
பயணிக்கிறேன் - நான் யார் ?
இன்னுமா நான் யார் எனத்தெரியவில்லை....
சத்தியமாக நான் மனிதன் இல்லை நான் - எறும்பு