பால் இனமும் பாலினமும் வாழ்க்கை நகைச்சுவை

பால் இனமும் பாலினமும்
***********************************************************

காலையில் விழித்தவுடன் காண்பதுவும் பால் இனங்கள் ( காபி , டீ வகைகள் )
மாலை அது விழுந்தவுடன் ஒன்றிவிடும் பாலினங்கள் (ஆண் பெண் )
வேலையற்ற வேளைகளில் இப்பணியே மும்முரம் ஆய்
ஆலைகளோ மனிதரினம் உற்பத்தி பெருக்கத்தில் !!

(இப்புனைவு சிரித்து மகிழ்வதற்காக புனையப்பட்டது )

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Sep-15, 12:02 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 76

மேலே