அபிஷேக முத்தங்கள்
அபிஷேக முத்தங்கள்
***********************************************
பச்சை துரோகத்தின் காணிக்கையோ கள்ளமனம்
எச்சில் உமிழ்நீரில் முத்தங்கள் அபிஷேகம்
அச்சமற்ற செயற்பாட்டில் உழன்றுவரும் மனிதரினம்
உச்சி இடிந்து வீழ்ந்தாலும் மாறாத சென்மங்களே !!
(இப்புனைவு சமுதாய விழிப்புணர்வுக்காக மட்டுமே )